கலாரசிகன்! – 1

கலையை ரசிக்கும் எந்தவொரு ரசிகனும் “நான் இன்னாரின் ரசிகன்” என்று தன் வட்டத்தினை குறுக்கிக்கொள்வதில்லை. தன் வட்டத்தினை குறுக்கிக்கொள்ளும் எவனும் கலையின் ரசிகனில்லை. சமீபத்தில்தான் The Godfather எனும் திரைப்படத்தினை காண நேர்ந்தது. பார்த்த அனைவருக்குமே தெரிந்திருக்கும் நாயகன் திரைப்படம் அதன் தழுவல்தான் என்பது… இது பரவாயில்லை. தழுவல்தானேயொழிய கதையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், Read More …